Browse audiobooks narrated by Deepika Arun, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Chittukuruvi Stories Part 1
Chittu Kuruvi Stories—Deepika narrates stories of famous Tamil children story writers like Azha Valliyappa. She has stock of some all-time-hit stories among children—stories told by grandmas from generation to generation. She has ‘Little Cheenu’ stories written by Sandeepika (her own father C.V. Rajan) that carry interesting and fun-filled childhood anecdotes. She has Tamil tongue twisters and word puzzles; she has incidental stories narrated from other copyright free content available for children. Interestingly, Deepika’ own 6-year old daughter–Samyuktha Arun and the little girl’s Father, Grandma, Uncles and Cousins too give their voices to Chittu Kuruvi to make them livelier! The stories in Chittu Kuruvi are structured in such a way that the children are encouraged to discuss with their parents to help with answers to some questions and talk about issues mentioned in the stories and also learn many essential values and practices needed in life–like water conservation, cleanliness, helping parents in domestic chores, thrift, courtesy and so on.
Multiple Authors (Author), Deepika Arun, Samyuktha Arun (Narrator)
Audiobook
[Tamil] - Chittukuruvi Stories Part 2

[Tamil] - Chittukuruvi Stories Part 3

[Tamil] - Chittukuruvi Stories Part 4

Multiple Authors (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Chittukuruvi Stories Part 5

இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும் போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.) This is a book about a profound love experience. It features intense chapters where the young love of a poet is vividly portrayed. Equally captivating are the vibrant emotions of a woman whose heart is filled with dreams of love. The narrative follows a young woman who, when she encounters the serendipitous phenomenon of love, embarks on a journey of purity, courage, and self-discovery. Above all, this is a tale of destiny. The inner light of love illuminates the path of Arulmozhi Nangai’s journey in the book. It is dedicated to Jeyamohan as a tribute, a gesture from the soul, and a reminder of past gifts. The book is presented to the readers, accompanied by some love letters and poems written by Jeyamohan.
Arunmozhi Nangai (Author), Deepika Arun (Narrator)
Audiobook
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை. காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
Anusha Venkatesh (Author), Deepika Arun (Narrator)
Audiobook
வணங்கான் பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன். தாழ்த்தப்பட்ட நான் சிறுவனென்றும் பாராமல் யானை காலடியில் கிடத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு பல பாதைகள் கடந்து ஒரு நாள் யானை மீது ஒய்யாரமாய் அமர்ந்து வீதி உலா வந்தேன். கடந்து வந்த பாதை கடினம் தான் ஆனால் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் ...என் மகன் பெயர் வணங்கான் !!
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
பனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.
Arunmozhi Nangai (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Sathiya Sodhani Part 3
(The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.
Mohandas Gandhi (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Sathiya Sodhanai Part 4

Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition. Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries. Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர். இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன. அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.
Gokul Seshadri (Author), Deepika Arun (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer